அமெரிக்கா - வழிகாட்டி பகுதி-2
அமெரிக்கா போறீங்களா? - உபயோகமான வெப் தளங்கள்
எனக்கு தெரிந்த சில உபயோகமான வெப் தளங்கள்...உங்கள் பார்வைக்கு.
அமெரிக்க சட்டம் மற்றும் immigration சம்பந்தமாக Law sites http://www.murthy.com/
http://www.rapidimmigration.com/usa/1_eng_goal.html
Good sites for searching Deals,Coupons and Prices http://www.deals2buy.com/
http://www.pricewatch.com/
http://www.flamingoworld.com/
http://www.brokenprices.com/
http://www.tigerdirect.com/
Good site for searching rooms and apartments http://classifieds.sulekha.com/changelocation.aspx?url=/rental-roommates/1.htm
Good site for searching apartments
http://www.apartmentguide.com/index.asp?partner=6171&media=Overture&keyword=Find_an_Apartment&tg=Tier1&misc=National&ovmkt=A5ACPQU4B1K5276I9D4IUOFIGChttp://www.apartmetguide.com/g-common2B.php?ppid=11716&K=find%20an%20apartment&PHPSESSID=0a0000c954c10abe918075ec2450e49930acaaa0&PROV=-FW2
Cheapest Health Insurance
http://health.kvrao.org/
Cheapest Auto Insurance
http://www.progressive.com/
Good banking for new comers-(Specially who plans for unsecured credit cards and loans)http://www.dcu.org/
Good hotel travel vacation
http://www.bookingbuddy.com/
http://www.priceline.com/
Good money to india for those who have NRE account back home in India http://www.onlinesbi.com/gls/
https://cash2india.xoom.com/
Convenient way to call India with your cell without any pin numbers http://www.relianceindiacall.com/
Good site for Share Stocke Options http://www.schwab.com/
http://www.ameritrade.com/
http://www.callpix.com/
http://www.coveredcalls.com/
Good Tax site
http://www.olt.com/
அமெரிக்கா ஸ்பான்ஸர் கம்பெனிகள் பிளாக் லிஸ்ட் உள்படசில H1B மற்றும் Greencard ஸ்பான்சஸர் செய்யும் அமெரிக்கா based கம்பெனிகள் லிஸ்ட் இங்கே உங்களுக்காகList of US based companies for JobOpportunityList of Companies you need to be careful.
(People had bad experience or Black listed)
1.Mastech Sys
2.Syntel
3.Computer People Inc.
4.Capricon
5.American MegaTrend Inc.
6.CBS
7.Intelligroup (Edison - New Jersey)
8.Cybertech (Chicago - Ilinnois)
9.Systech (Gelndale - Calif.)
10.IntecNew Jersey. Now it is named as Compuflex.
11.Indotronixs or Indotronics
12.Capricorn Systems Inc , Atlanta
13.BCC computers Ltd in Madras
14.Frontier Systems
15.C G VAK(Coimbatore)
16.Kumaran Software, Anna Nagar, Madras
17.BCS Project Consultants; Bangalore or BCS Computer Consultancies and Services.
18.Pragathi Computers; Bangalore.
19. Indusa Technical Corp, chicago
20.SYSINNOVATE INC,CA
21. Realsoft technologiees LLC
22.Friendly Consultants-Princeton,NJ
அமெரிக்க நாணயம் பற்றிய விளக்கம் இங்கே.
அமெரிக்க நாணயம் cents and dollars- $.நாணயங்கள் 1,5,10,25 cents- களாக உள்ளன.நோட்டுகள் 1, $5, $10, $20, $50 மற்றும் $100 - களாக உள்ளன.
100 cents=1 dollar ஆகும்
1 cents-ஐ 1 penny என்கிறார்கள்
5 cents-ஐ 1 nickel என்கிறார்கள்
10 cents-ஐ 1 dime என்கிறார்கள்
25 cents-ஐ 1 quarter என்கிறார்கள்
dollars-ஐ bucks என்கிறார்கள்பொதுவாக எல்லா அமெரிக்க நாணயங்களிலும் நோட்டுகளிலும் "In God We Trust" என்ற வாக்கியத்தை காணலாம்.சமீபத்தில் (மார்ச்) புதிதாக வெளியிடப்பட்டுள்ள 10 டாலர் நோட்டில் "We The People" என்ற (First three words of the Constitution) வாசகம் உள்ளது.
அமெரிக்கா உணவு முறைகள்
அங்கு காலையில் முட்டையும் முட்டை சார்ந்த உணவும் மதியம் சிக்கனும் சிக்கன் சார்ந்த உணவும் பிரபலம்.சன்னி சைட் அப்,ஸ்கிராம்பில்ட் எக்,வித விதமான ஆம்லேட், சான்விச் என நிறைய வகைகளில் முட்டை சாப்பிடுகிறார்கள்.காலையில் பெரும்பாலோனோரை டன்கின் டோனட்ஸ் காபி கப்போடு தான் பார்க்க முடியும். டோஸ்ட்,மப்பின், க்ரோஸன்ட், டோனட், பீகிள், சாலட், சூப்,லசானியா, பீஸா, சப், நூடுல்ஸ், ராப்ஸ், பான் கேக்ஸ், சைனீஸ் பப்பே, காட் டாக்ஸ், நக்கட்ஸ், ஸ்ரைப்ஸ், ப்ரைஸ், பர்கர் உணவு வகைகள் பிரபலம்.எல்லா உணவிலும் சீஸ் தவறாமல்.கோக், பெப்ஸி வகையராக்களை சோடா என்கிறார்கள்.மெக்டொனால்ட்ஸ், பர்கர்கிங், பீஸாகட், பப்பாயீஸ், ரெட்லாப்ஸ்டெர்,டிஜிஐப்ரைடேஸ், சார்லி ப்ரொவ்ன், ரூபி ட்யூஸ்டே, ஹார்டீஸ், ஒயிட்கேஸ்டில், சப்வே, கேஎப்சி, டாகோபெல், பட்ரக்கர்ஸ், பிளிம்பீஸ், டெலி,ஆலிவ் கார்டன், பாஸ்டன்மார்க்கட், டைனெர், டோமினொஸ், விண்டீஸ், ஹூட்டர்ஸ், பென்னிகென்ஸ், ஆப்பிள்பீஸ், குயிஸ்னோஸ் இவை பிரபல உணவகங்கள்.நன்றாக சீஸ் சாப்பிடுவதாலோ என்னமோ பெரும்பாலோர் ஓவர் வெயிட்.ரோட்டோரமாய் அல்லது எதாவது பார்க்குகளில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் இல்லை வோர்க் அவுட் ப்ளேஸ் போய் உடற்பயிற்சி செய்து சில பவுண்ட் எடை குறைக்க எல்லோருமே முயன்று கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்க நெடுஞ்சாலைகள்
அங்கே நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் எண்களால் குறிப்பிடப்படுகின்றன.வடக்கு தெற்காய் ஓடும் சாலைகள் ஒற்றைபடை எண்ணிலும் (எ.கா Route 1-(Pronounced as ரவுட்)) கிழக்கும் மேற்காய் ஓடும் சாலைகள் இரட்டைபடை எண்ணிலும் குறிப்பிடுகிறார்கள். (எ.கா.ரவ்ட் 256)மாகாணங்களை இணைக்கும் பெருஞ்சாலைகள் டர்ன்பைக் (TurnPike)எனப்படுகின்றன.
மற்ற நெடுஞ்சாலைகள் பார்க்வேஸ் (Parkways) எனப்படுகின்றன.பெரும்பாலும் குறுக்காக செல்லும் சாலைகள் அவெனியூ (Avenue) என்றும் நெடுக்காக செல்லும் சாலைகள் ஸ்டிரீட்-Street அல்லது ரோடு-Road என்றும் அழைக்கப்படுகின்றது.இரு மருங்கும் மரங்கள் நிறைந்த சாலை போலேவாட்-Boulevard எனப்படுகிறது.பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகள்,ரயில்கள் நம்பமுடியா அளவு அட்டவணை நேரப்படி வந்து போகும்.Academy,greyhound,CoachUSA,NJTransit,MTA,NYC Transit இவை சில East Coast பொது பேருந்துகள்.Amtrack,NJTransit,Subway,PATH,MTA இவை சில East Coast ரயில்கள்.ஒற்றைபடை எண் கட்டடங்கள் சாலையின் ஒரு மருங்கிலும்,இரட்டைபடை எண் கட்டடங்கள் சாலையின் மறு மருங்கிலும் வரிசைபடுத்தப்பட்டுள்ளன.சாலைகளின் சிக்னல்கள் லைட்ஸ் எனப்படுகின்றன."Support Our Troops,Proud to be an American" இவை சாலை வாகனங்களின் பிரபல வாசகங்கள்.சில வாகனங்கள் Stop War.Put troops on the Mexican border என புஷ்ஷை திட்டவும் செய்கின்றன.சைரென் லைட் உள்ள ,இல்லாத கார்களில் மாமாக்கள் வலம் வருவார்கள்.சில சமயம் பதுங்கியும் இருப்பர்.ஓவர் ஸ்பீட் தாதாக்களை பிடிக்கத் தான்.மரத்தாலும் இரும்பாலும் ஆன நாடு இதுவென்றால் மிகையில்லை.வீடுகள் மரத்தாலானதென்றால்,மாபெரும் பாலங்களும்,வானுயர் கட்டடங்களும் இரும்பை உருக்கி கொட்டி கட்டியிருக்கிறார்கள்.மாதம் ஏறக்குறைய $400 தவணையும்,$300 இன்சூரன்சும்,$100 காஸ்க்கும் (அதாங்க Gasoline எனப்படும் பெட்ரோல்) நீங்கள் செலவு பண்ணமுடியுமென்றால் நீங்களும் கார்வைத்துக்கொள்ளலாம்.எல்லாரும் அதைத்தான் செய்கிறார்கள்.காரில்லா வாழ்வு மிகக் கடினம்.யாரோ சொன்னார்கள்.அமெரிக்க வாழ்க்கைக்கு நான்கு C-க்கள் மிக முக்கியம் என்று.CAR--CREDIT CARD-COMPUTER-CELLPHONE.கூடவே Job-ஐயும் சேர்த்துக்கோங்கப்பு.
அமெரிக்க செல்போன் வாங்க மின்சார உபயோக விவரங்கள்இந்திய லாப்டாப்,இந்திய குக்கர் போன்றவற்றை அமெரிக்காவில் உபயோகிக்க (110/220v 50/60Hz copatibility is required)அல்லது அமெரிக்க லாப்டாப்,அமெரிக்க குக்கர் போன்றவற்றை இந்தியாவில் உபயோகிக்க (again 110/220v 50/60Hz copatibility is required)பயனுள்ள அடாப்டெர் செட் http://www.amazon.com/gp/product/B0009EXVFI/sr=8-7/qid=1145017232/ref=sr_1_7/102-9280189-1212950?%5Fencoding=UTF8http://www.magellans.com/store/Electrical___Plug_AdaptorsEA240K?Args=
அமெரிக்காவில் பொதுவாக செல்போன் ப்ளானோடுதான் வாங்கமுடிகிறது.ப்ளான் இன்றிசெல்போன் வாங்க http://www.cellhut.com/
இந்தியாவில் ஆன்லைனில் செல்போன் வாங்க-பரிசளிக்க http://shopping.sify.com/shopping/category.php?pid=19723&vsv=SMLN014
காரிலிருந்த படி உங்கள் லாப்டாப்பை மின்னேற்றம் செய்ய http://www.meritline.com/car-power-adapter-laptop-notebook-computer.html
அமெரிக்கா-உங்கள் மாகாணத்தில் சேல்ஸ் டாக்ஸ் எவ்வளவு % அறிய http://thestc.com/STRates.stm
அமெரிக்க முக்கிய வெப்தளங்கள் மற்றும் அமெரிக்க உச்சரிப்பு முறைகள்
American universities list
http://www.globalcomputing.com/universy.html
The Complete List: 1,200 Top U.S. Schools http://www.msnbc.msn.com/id/12532678/site/newsweek/
USA all 50 states information
http://www.infoplease.com/states.html
USA Zipcode Distance Checker
http://www.orangehedgehog.com/zipcodes/?c=US
North American (NANPA) Telephone Code List http://www.orangehedgehog.com/telephone_codes/nanpa_code_list.php?type=c
Spelling differences between American and British English http://www2.gsu.edu/~wwwesl/egw/jones/differences.htm
Different Words in American and British English http://www2.gsu.edu/~wwwesl/egw/jones/words.htm
All time 100 novels
http://www.time.com/time/2005/100books/the_complete_list.html
All time 100 movies http://www.time.com/time/2005/100movies/the_complete_list.html
English grammer http://www2.gsu.edu/~wwwesl/egw/grlists.htm
How To Speak like American :
1 U don't open conversation (on telephone) with a "Hello", ......but with a "Hi" !
2.U never say "want to" /"going to" do it?? u say "wanna"/ "gonna" do it.
3. The telephone is never "engaged", ???.it's always "busy".
4. U don't "disconnect" a phone, ??.U simply "hang-up".
5. U never "mess-up" things, ????U only "screw them up".
6. U never have a "residence" tel. no., ???.U have a "home" no.
7. U never have a "office" tel. no., ???U have a "work" no.
8. U don't stop at the "signals", ???..but halt at the "lights".
9. U don't "accelerate", ??.U "step on the gas".
10 Your tyre never "punctures", ???.U may have a "flat".
11 The trains have "coaches" or "bogies' ;no more ! ..but "carriages" or "boxes".
12. There are no "petrol pumps", ???.but "gas stations"..
13 U no longer meet a "wonderful" person, ???U meet a "cool" guy
14 U don't pull the switch down to light a bulb. U rather flick it up.
15 U don't "turn on the heat", ???? U "turn on the juice".
16 There's no "Business Area" ... only "business districts", ???.and no "districts" but"counties".
17 No one stays "a stone's throw away", rather "a few blocks away".
18 There's no "Town Side", ???..it's "Down Town".
19 In hotel U no longer ask for "bill" and pay by "cheque", ??.rather ask for "check" and pay with "bills" (dollars).
20 There are no "soft drinks", ???.. only "sodas"/"pop".
21 Life's no longer "miserable", ??? it "stinks".
22 U don't have a "great" time, ???? U have a "ball".
23. U don't "sweat it out", ????U "work U'r butt off".
24. Never "post" a letter, ??always "mail" it and "glue" the stamps,?..don't "stick" them.
25. U no longer live in "flats" , ???..U live in "apartment".
26. U don't stand in a "queue", ???..you are in a "line".
27. U no longer "like" something, ??? U "appreciate" it.
28. "#" is not "hash", ???..it's "pound".
29. U R not "deaf", ???.U have "impaired hearing".
30. U R not "lunatic", ????U are just "mentally challenged".
31. U R not "disgusting", ???.. U R "sick".
32. U can't get "surprised", ???? U get "zapped".
33. U don't "schedule" a meeting, ????.. U "skejule" it.
34. U never "joke", ????U just "kid".
35. U never "increase" the pressure, ???U always "crank" it up.
36. U never ask for a pencil "rubber" U ask for an eraser.
37. U don't try to find a lift, ???..U find an elevator.
38. U no more ask for a route??? but for a "RAUT"
39. U don't ask somebody "How r u ?", ???.U say "What's up dude?" or U say "How U DOIN' "
40. U never go to "see" a game, ???? U go to "watch" a game.
41. If U see "World" champions(or Series), ????read "USA" champions (orSeries).
42. There's no "zero" but "O", ???.no "Z" but "zee".
43. There's no FULL STOP after a statement, ???. there's a PERIOD.
44. If someone gets angry at U, ???.U get "flamed".
45. U Drive Ur car on Parkways and ???..always park your car in the driveway!
46. You do not ask for" brinjal" .?.. ask for "eggplant "?? also there are no"lady's finger".its "Okra" !
47. In short U don't speak English, ????.U speak American.------------------------------------------------------------------... here's 1 more....... U don't make a move..... U always get going...------------------------------------------------------------------
Labels: அமெரிக்க உச்சரிப்பு முறைகள், அமெரிக்கா போறீங்களா
அமெரிக்கா - வழிகாட்டி பகுதி-1
அண்மையில் கூடுதுறை blog இல் PKP யின் இணைய தொடர்பான படிவுகளை எல்லாம் தொகுத்து இருந்தார் .. அதில் TECHIES இன் கனவு தேசமான அமெரிக்கா பற்றி , அமெரிக்கா செல்வதற்கு முன் செய்ய வேண்டியவை , சென்ற பின் செயவேண்டியவை .. என ஒரு சராசரி இந்தியன் யனுக்கு தேவையான எல்லா தகவலும் ,அதன் தொடர்பான இணைய முகவரி..என ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் .என்னை கேட்டால் PKP ஒரு புத்தக வடிவில் அதை வெளியிட்டு இருந்தால் , இந்தியா வில் best seller புக் ஆகிஇருக்கும்.. அதன் தொகுப்பு இதோ..அமெரிக்கா விமானநிலையத்தில் செய்யவேண்டியது
முதன்முதலாய் அமெரிக்கா போறீங்களா? உஷாராய் இருக்க வேண்டும்.இல்லை உங்கள் பேரையே மாற்றிக்க வேண்டியது வரும்.உங்கள் விமானம் அமெரிக்க விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக I94 என ஒரு form fillup பண்ண சொல்லுவார்கள்.நீங்கள் உங்கள் Family name அதாங்க lastname மற்றும் first name-ஐ மிக சரியாக கொடுங்கள்.அந்த பெயர் தான் அமெரிக்காவில் உங்களுடன் கடைசிவரை வரும்.கண்டிப்பாக இரண்டு பெயரையும் கொடுங்கள்.இல்லையென்றால் உங்களுக்கு நிறைய பிரச்சனைகள் வரும் அப்புறமாக.அமெரிக்கா போகிறவர்களுக்கான...
முதன்முதலாய் அமெரிக்கா போறீங்களா? உஷாராய் இருக்க வேண்டும்.கொஞ்சம் அமெரிக்க டாலர் வைத்திருங்கள் எப்போதும் சில்லரையாக.அங்கே எதுவும் பணம் கொடுத்தால் தான் கிடைக்கும்.விமான நிலையத்தில் trolley கூட.So strange.அமெரிக்கா பனி எச்சரிக்கை
அமெரிக்காவில் இப்போ குளிர் காலமாம்-NOV,DEC,JAN,FEB & MAR.பனி கொட்டிக்கிடக்க வாய்ப்புண்டு.எதையும் தாங்கும் உடம்பு இதுவென மெத்தனமாய் போய்விடாதீர்.அது நம்மூர் குளிர் போலல்லாது சுர்ரென ஈட்டிபோல் தாக்கும் குளிராம்.நன்றாக மூடிக்க warm dresses like leather jacket,sweater,gloves,ear wrap,hat முதலியன முன்னெச்சரிக்கையாய் வைத்துக்கொள்ளுங்கள்.http://www.weather.com/ல் நீங்கள் போகும் இடத்தின் zip code கொடுத்தால் துல்லியமாய் அது நிலவரம் சொல்லிவிடும்.அமெரிக்கா SSN எண் வாங்க
அமெரிக்காவில் நுழைந்ததும் உங்கள் முதல் வேலை உங்களை SSN-Social Security Number-ல் பதிவு செய்வதாக இருக்க வேன்டும்.SSN-கிடைக்கும் வரை நீங்கள்எங்கும் வேலை செய்ய முடியாது.பொதுவாக ஒரு வாரம் கழித்து SSN-ல் பதிவு செய்வது நல்லது.அது SSN சீக்கிரம் உங்களுக்கு கிடைக்க உதவும்.http://www.ssa.gov/ தளத்தில் பிற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
அமெரிக்கா போறீங்களா?
முக்கியமாக ஒன்று..காலைக்கடன்..முற்போக்கு,பிற்போக்குகளுக்கு பேப்பர் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள் இப்போதே...அமெரிக்கா பயணம் போகும் விமானம் தொடங்கி திரும்ப ஊர் வரும் வரை பேப்பர் தான் என கேள்வி.Toilet Tissue அல்லது Paper Towel என்பார்களாம்.
அமெரிக்கா ட்ரைவிங் டிப்ஸ்
IDL-எனப்படும் Indian or other country`s International Driving License எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.அங்கே இடது புறம் அமர்ந்து வலதுபுறமாய் கார் ஓட்டவேண்டும்என்பது குறிப்பிட தக்கது.பொதுவாக ஓட்டுனர் லைசென்ஸ் கிடைக்க அந்தந்த State DMV(Department of Motor Vehicles)மூன்று தேர்வுகளை நடத்துகிறது.Written test,Eye test மற்றும் Road test.சில State-களில் IDL இருந்தால் Road test தேவை இருக்காது.லைசென்ஸ் எளிதாக கிடைத்து விடும்.ஆனால் Written test compulsary.Written test என்பது கணிணி வழி நடத்தபடும் Multiple choice test.உடனடியாக ரெசல்ட் வரும்.பாடங்களை அந்தந்த State DMV web தளங்களில் பெறலாம்.US முழுவதுமாக ஒரே லைசென்ஸ் கிடையாது.ஒவ்வொரு State-க்கும் அந்தந்த State லைசென்ஸ் கொடுக்கிறார்கள்என்பது குறிப்பிடதக்கது.ரொம்ப செலவு கிடையாது..Driving class போனால் தான் செலவு அதிகமாகும்.Per hour around $40.DMV Links:Texas Newyork NewjerseyIllinois California அமெரிக்கா செக்யூரிட்டி செக்கப்
On Arrival-ல் முழுமையான செக்யூரிட்டி செக்கப் இருக்கும்.ஆனால் பயப்படும் படியாய் எதுவும் இல்லை.(துரதிஷ்டமாய் சில வி.ஐ.பி-கள் மாட்டிக்கொள்வது உண்டு).முக்கியமாய் மசாலா உணவு பதார்த்தங்கள்,ஊறுகாய்,பழங்கள் லக்கேஜில் வைக்காமல் செல்லுதல் நலம்.எல்லா இந்திய,தமிழக ஐட்டமும் அங்கே கிடைக்கிறது (சில குறிப்பிட்ட State-களில்).H1B -ல் வந்தால் மறக்காமல் ஒரிஜினல் form I 797 (Approval notice) மற்றும் ஒரிஜினல் Appointment order வைத்திருங்கள்.விமானத்தில் fillup பண்ணின I94-ஐயும் கொடுக்க வேண்டும்.I94-ன் மறுபாதி உங்கள் கைக்கு கிடைக்கும்.உங்கள் வருகை குறித்த சில கேள்விகள் கூட கேட்கபடலாம்.I94-ல் நீங்கள் எவ்வளவுகால்ம் அமெரிக்காவில் இருக்கலாம் என்பது குறிப்பிடபட்டிருக்கும்.இந்த I94 மிக முக்கியமான தாள்.நீங்கள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.லேமினேட் பண்ணகூடாது.அங்கே அமெரிக்காவில் SSN ஆகட்டும்,இல்லை Green Card ஆகட்டும்,இல்லை Auto Registration card ஆகட்டும் எதையும் லேமினேட் செய்ய கூடாது.காப்பியும் எடுக்ககூடாது.(எடுத்தால் வீட்டில் உங்கள் reference-க்காக வைத்துக்கொள்ளலாம்.Never show that to a officer.)விமான நிலையத்தில் சொந்தங்களோ இல்லை நண்பர்களோ அங்கே காத்திருக்கலாம்.இல்லை,இருக்கவே இருக்கிறது வாடகை கார்கள்.முன்பதிவுக்கு http://www.limousines.com/ or http://www.limos.com/ தளங்களை முயற்ச்சிக்கலாம்.எதற்க்கும் maps.google.com or maps.yahoo.com or http://www.mapquest.com/தளங்களில் இருந்து airport to home directions எடுத்து வைத்துக்கொள்ளுதல் புத்திசாலித்தனம்.அமெரிக்கா TAX ரிடர்ன் பற்றி..
அமெரிக்காவில் Febrauary மாதத்தில் அனைவரும் Tax return file பண்ணும் நேரம் .ஒரு வருட கணக்கை பைசல் பண்ணுவார்கள்.வருடம் முழுவது உங்கள் சம்பளத்தின் income tax-ஐ (Federal and State)பிடித்து வைத்துவிடுவார்கள்.வருட முடிவில் W2FORM உதவிஉடன் உங்கள் கணக்கை ஒப்புவிக்கும் போது (ie tax return filing) IRS (Internal revenue service) அதை சரிபார்த்து அதிகமாய் உங்கள் சம்பளத்தில்(Income)tax பிடித்திருந்தால் மிச்ச மீதியை திருப்பி அனுப்பி கொடுத்து விடுவார்கள்.இப்போது இதை paper மூலமாகவும் அனுப்பலாம் இல்லை online வழியாகவும் efile பண்ணலாம். For a rough calculation use this 2006 withholding calculatorhttp://www.irs.gov/individuals/page/0,,id=14806,00.htmlஉண்மையிலேயே efile செய்ய இங்கிருந்து ஒரு பார்ட்னரை தெரிந்தெடுங்கள்.http://www.irs.gov/efile/lists/0,,id=101223,00.html---மேலும் தகவல்களை அறிய பகுதி -2 பார்க்கவும்-
password ஒரு முடிவில்லா பந்தம்
அண்மையில் எனது நண்பர் திரு.ராஜா சொக்கலிங்கம் மிக அருமையாக password பற்றி ஒரு நல்ல பதிவே எழுதி இருந்தார் .உங்கள் பார்வைக்கு அந்த பதிவு
கல்லூரியின் ஆரம்பத்தில் எனக்கு இருந்தது ஒரே ஒரு இ-மெயில் முகவரி. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்பதால் இரவில் எழுந்தால் கூட பாஸ்வோர்ட் நினைவில் இருக்கும். ஆனால் இப்போது எதற்கெடுத்தாலும் பாஸ்வோர்ட் என்றாகிவிட்டது. என் அலுவலகத்தில் உள்ள ரெஸ்ட்ரூமுக்கு கூட பாஸ்வோர்ட் உள்ளது. அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால் கூட பாஸ்வோர்ட் தெரிந்தால் தான் போக முடியும், மறந்துபோனால் யாராவது வரும் வரை அங்கேயே நடை பழகிக்கொண்டிருக்க வேன்டியதுதான். சாதாரணமாக எங்கெல்லாம் பாஸ்வோர்ட் உபயோகப்படுத்துகிறோம் என்று யோசித்து பார்கிறேன்.
1. காலையில் வேலைக்கு சென்றவுடன், என் கம்ப்யூட்டரின்னுள் போக ஒரு யூசர் நேம் பாஸ்வோர்ட்.2. கார்ப்ரேட் இ-மெயில் மற்றும் client இ-மெயில் ஐடிக்கு தலா ஒரு பாஸ்வோர்ட்.3. அப்ப்ளிக்கேஷனுள் போக ஒரு பாஸ்வோர்ட்.4. டேட்டா பேஸ், சர்வர், ரிமோட் லாக்-இன், quick பேஸ், மெட்டா லிங்க் இன்ன பிறவற்றிற்கு ஒவ்வொரு பாஸ்வோர்ட்கள்.5. ஒரு பேங்க் அக்கௌன்ட் வைத்திருந்தா, அதற்குண்டான ஆன் லைன் லாக்-இன் பாஸ்வோர்ட், transaction பாஸ்வோர்ட், ATM மற்றும் டெபிட் கார்ட் பாஸ்வோர்ட்கள். குறைந்த பட்சம் ஒவ்வொருவரும் இரண்டு அக்கௌன்ட் வைத்திருக்கிறோம்.6. இது போக ஜி மெயில், யாகூ, குமுதம், டுவிட்டர், at&t மொபைல் அக்கௌன்ட், ரிலையன்ஸ் இந்தியா கால் பாஸ்வோர்ட் மற்றும் SSN நம்பர்.7. என் இரண்டு Travel baggage பாஸ்வோர்ட்8. இது போக சில்லரைகளான amazon.com, buy.com போன்றவற்றுடைய பாஸ்வோர்ட்கள்.9. அப்புடியே அந்த ரெஸ்ட்ரூம் பாஸ்வோர்ட்டையும் லிஸ்டில் சேர்த்துக்கலாம்.
இப்போது வரும் கம்ப்யூட்டர்களில் finger print reader இருப்பதால் அதன் மூலம் அனைத்து தளத்திற்குள்ளும் ஒரு விரலை காட்டிவிட்டு செல்ல முடிகிறது. இது ரொம்ப எளிதாக இருப்பது போல் தோன்றினாலும் மறைமுகமாக இன்னும் பாஸ்வோர்ட்டை மறப்பதற்கே வழிவகுக்கிறது. இதை தொடர்ந்து ஒரு மாதம் உபயோகப்படுத்தி பழகிவிட்டால், பிறகு திடீரென்று பாஸ்வோர்ட்டை நினைத்துப்பார்த்தால் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று வடிவேலு மாதிரி கத்தத்தான் முடியும்.
இது எதுக்கு இப்பன்னு கேட்குறீங்களா? போன வாரம் சில confidential fileகளை ஒரு folderரில் போட்டு பூட்டி வைக்க வேண்டும் என்று இணையத்தில் இருந்து ஒரு folder lock 5.8.2 என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்து என் கம்ப்யூட்டரிலும் அதை install செய்தேன். முதல் முறை உபயோகிக்கும் போது அது பாஸ்வோர்ட் கேட்க நானும் ஒரு பாஸ்வோர்டை கொடுத்து உள்ளே சென்று சில fileகளையும் வைத்து லாக் செய்தேன். நேற்று அந்த folderரை ஓபன் செய்ய முயன்ற போது இந்த மென்பொருள் வந்து பாஸ்வோர்ட் கேட்க, நானும் யோசித்து ஒரு பாஸ்வோர்ட் கொடுத்தேன். Access denied என்று வந்தது, மீண்டும் இரண்டு முறை முயன்றேன் அதே Access denied மெசேஜ். நான்காவது முறை முயன்ற போது என் கம்ப்யூட்டரை முற்றிலுமாக freeze செய்துவிட்டது. இப்போது நான் restart செய்தால்தான் மீண்டும் வேலை செய்ய முடியும். அதை uninstall செய்ய முயன்றாலும் பாஸ்வோர்ட் கேட்கிறது. இத்தனைக்கும் அனைத்தையும் சில பிரிவுகளாக பிரித்து, ஒரு பிரிவுக்கு ஒரு பாஸ்வோர்ட் என்று தான் வைத்திருக்கிறேன். அப்படியிருந்தும் மறந்து விடுகிறது. டெக்னாலஜி வளர வளர ஒரு புறம் வேலை பளு குறைந்தாலும் இன்னொரு புறம் வேறு விதமாக அதிகரிக்கவே செய்கிறது. சிறு தவறு செய்தாலோ அல்லது சிறு விஷயத்தை மறந்தாலோ பாதிப்புகள் அதிகமாகவே இருக்கிறது.
அடுத்த கூகுள்?
இணையத்தில் தேடுவோர் அனைவருக்கும் தெரிந்திருக்கும் பெயர் கூகுள். தேடு பொறிகளின் அரசன் அது. அதற்கு முன்னும் பின்னும் எத்தனையோ தேடுபொறிகள் வந்தாலும் அத்தனையும் தடமில்லாமல் அழிந்துவிட்டன. ஏதோ யாகூவும், மைக்ரோசாப்டும் மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடித்திருக்கின்றன. எனினும் அவற்றின் மொத்த வியாபாரம் வெறும் பத்து சதவீதம் மட்டும்தான். அப்படியானால் கூகுளின் ஏதேச்சாதிகாரத்தை ஒன்றுமே செய்ய முடியாதா? முடியவே முடியாது என்கிறார்கள் கூகுளின் நிர்வாகிகள். அதற்குக் காரணமும் இருக்கிறது. வலுவான முதலீடு, நல்ல கட்டமைப்பு, ரகசியம் காக்கும் திறன், அரசுகளையே ஆட்டிப் படைக்கும் தொழில்நுட்பம் ஆகியவைதான் கூகுளை நம்பர்1 ஆக வைத்திருக்கிறது.ஆனால் இந்த நம்பிக்கை கடந்த வாரம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. அதற்குக் காரணம் கூல் என்ற புதிய தேடுபொறியின் உதயம்தான். கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய அன்னா பேட்டர்சன், ரஸல் பவர் தம்பதிதான் இந்தத் தேடுபொறியை உருவாக்கினர்.முகவரி http://www.cuil.com/."கூல்' என்றால் அறிவு என்று அர்த்தமாம். தொடக்க நாளில் மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதுவரை வேறு எந்தத் தேடுபொறிக்கும் கிடைக்காத அளவுக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது.கூகுள் தேடுபொறியை விட 3 மடங்கு அதிகமான இணையப் பக்கங்களை உள்ளடக்கியது, பல மடங்கு வேகமாகத் தேடித் தருவது, தேடுவதை மட்டுமல்லாமல் அவை தொடர்பான மற்ற தகவல்களையும் தருவது என்பன போன்ற பல்வேறு சிறப்புகள் கூறப்பட்டன.அப்படி என்னதான் விசேஷம் இருக்கிறது எனப் பார்ப்பதற்கு தளத்துக்குள் நுழைந்தால், நம் கண்ணில்படுவது மிக எளிமையாக கவர்ச்சிகரமான முதல்பக்கம். எந்த எளிமையால் கூகுள் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறதோ அந்த எளிமையை, அதைவிட அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறது கூல். கறுப்புப் பின்னணி, தேடும் சொற்களை உள்ளிடுவதற்கான பெட்டியின் நளினமான வடிவமைப்பு ஆகியவை முதல்பார்வையிலேயே நம்மைக் கவர்ந்துவிடும்.இவையெல்லாம் தேடுபொறிக்கு அவசியம்தான் என்றாலும், நமக்கு வேண்டிய தகவல்களை அள்ளித் தருவதைக் கொண்டுதான் அதன் தரத்தைத் தீர்மானிக்க முடியும். ஏதாவது சொற்களை உள்ளிட்டுக் கொண்டிருக்கும்போது அது தொடர்பான வேறு சொற்களின் பட்டியல் வருகிறது. அதிலிருந்துகூட ஏதாவது ஒரு சொல் அல்லது வாசகத்தை நாம் தேர்ந்தெடுக்க முடியும்.தேவையான தகவலின் முக்கிய வார்த்தையை உள்ளிட்டதும், தகவல்கள் வந்து கொட்டுகின்றன.அங்கும் சில சிறப்புகளைச் செய்திருக்கிறது கூல். மற்ற தேடுபொறிகளைப் போல் வரிசையான பட்டியலாக இல்லாமல், பக்கவாட்டில் பத்திகளாக இணையப் பங்கங்கள் தரப்படுகின்றன. ஒவ்வொரு இணையப் பக்கத்துக்கும் அது தொடர்பான படம் ஒன்றும் அருகிலேயே இருக்கிறது. இது தவிர, வலது ஓரத்தில் இருக்கும் ஒரு பட்டியலில் நாம் தேடிய தகவல்களை ஒத்த மற்ற தகவல்களின் பட்டியலும் கிடைக்கிறது. கூகுளுடன் ஒப்பிட்டால் வேகம் கொஞ்சம் அதிகம்தான். முதல்நாளிலேயே, 5 கோடி பேர் கூல் தேடுபொறியைப் பயன்படுத்தியிருப்பதாக பேட்டர்சன் கூறுகிறார். மற்ற தேடுபொறிகளுக்குக் கிடைத்த வரவேற்பைக் காட்டிலும் இது மிக அதிகம். ஆயிரக்கணக்கான சர்வர்களை கூகுள் பயன்படுத்தி வரும் நிலையில், வெறும் 120 சர்வர்களைக் கொண்டு இத்தனை வசதிகளையும் வழங்கும் கூல் தேடுபொறியின் சாதனை வரவேற்கத் தகுந்ததே.ஆனால், கூல் தேடுபொறியைப் பயன்படுத்தியவர்கள் யாரும் அது கூகுளை விட சிறந்த தேடுபொறி என்றோ, சரியான போட்டியாக இருக்கும் என்றோ இதுவரை கூறவில்லை. கூல் தேடுபொறியில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் புதிய வசதிகளை வரவேற்கும் அதே நேரத்தில், பொருத்தமான தகவல்களைத் தேடித் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. லட்சக்கணக்கான பக்கங்களைத் தேடித் தருவதைவிட பொருத்தமான சில பக்கங்களைத் தேடித் தருவதே பயனுள்ளதாக இருக்கும். இந்த விஷயத்தில் கூல் வெற்றிபெறவில்லை.அதேபோல், விக்கிபீடியா போன்ற முக்கிய இணைய தளங்களைக்கூட முதல்பக்கத்தில் காட்டுவதில்லை என்றும் பலர் கூறுகின்றனர். தேடித் தரும் இணைய தளங்களுக்கு அருகிலேயே அது தொடர்பான படங்கள் வருவது வசதியாக இருந்தாலும், அதில் சில ஆபாச படங்களாக இருப்பது முகம்சுளிக்க வைக்கிறது. கூல் நிறுவனத்தினர் கூறுவது போல் கூகுளைவிட அதிக இணையப் பக்கங்களை உள்ளடக்கியது எனக் கூறுவதையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.மீடியாவால்தான் இத்தனை பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பலர் குறைகூறுகின்றனர். உண்மையில் நல்ல விஷயங்கள் நண்பர்கள் மூலமாகத்தான் நம்மை வந்தடைய வேண்டும், மீடியா வழியாக அல்ல. கோலியாத்தை தாவீது வீழ்த்தியது போன்று அதிசயம் எதுவும் நடந்தாலொழிய கூகுளுக்கு எந்த அச்சுறுத்தலும் இப்போதைக்கு இல்லை.மேலும் இத்தளத்தினை பற்றி அறிய இங்கே சொடுக்கவும்http://www.cuil.com/info/நன்றி : தினமணி
My Favourites from Makka:
தற்காலிக குடிப்பெயர்ச்சி!
Organ Timings
Fantastic reply from a financial person!
A chat with Dr. Devi Shetty, Narayana Hrudayalaya
Dasavadharam film-A Scientific Review
~~~~~~Cute Babies~~~~~Nice collection
The Basics of SEO -I
My Favorite programs in NDTVGOOD TIMES
Know about Google
The 90/10 Principle -Motivational Story
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் -ஒரு பாமரன் பார்வை (நன்...
நான் ரசித்த நிலாரசிகனின் கவிதைகள் ......
Family tree of Leaders
கவிதைகள் பகுதி -3
My favorite காதல் கவிதைகள்
சில கவிதைகள்
1 comment:
Can you please post the link of "how to see Bose's blog in English" [:D]
Post a Comment